Skip to content

கரூர் அருகே குளம் உடைந்து நீர் வீணாவதால் விவசாயிகள் கவலை…

கரூர் மாவட்டம், கடவூர் அருகே செம்மநத்த கிராமம் அரசகவுண்டனூரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை 100 நாள் வேலைத்திட்டத்தில் குளத்தை தூர்வார்பட்ட நிலையில் நள்ளிரவில் பெய்த கனமழையால் குளம் கரை உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலையில் குளத்தை சரியான முறையில் சீரமைக்காததால் குளத்தில் உள்ள தண்ணீர் வெளியேறுவதால்
விவசாயிகள் குளத்தை சீரமைத்து வலுவான நிலையில் கரை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!