தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தில் இன்று ஆணையர் தயானந்த் கட்டாரியா, தலைமையில் நடைபெற்றது. இத்தொடக்க கூட்டுறவுச் சங்கங்களுக்கான ஒட்டுமொத்த தேர்தல் 2023ல் நடத்துவது தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டம் நடந்தது. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம் , கூடுதல் பதிவாளர் (தேர்தல்), கூடுதல் பதிவாளர் (விற்பனை திட்டம் (ம) வளர்ச்சி, இணைப்பதிவாளர் சட்டம் (ம) பயிற்சி மற்றும் ஆணையத்தின் செயலாளர் அவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
