தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி பகுதியில் வாலிபர் ஒருவர் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது வீரக்குறிச்சி பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென பைக் பழுந்தடைந்து புகைமூட்டமாக புகைந்தது. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் சாலையில் நிறுத்திவிட்டு ஆத்திரமடைந்த அந்த வாலிபர் ஏற்கனவே வீட்டு விஷேசத்துக்கு வாங்கி வைத்திருந்த பூமாலையை போட்டு, தேங்காய் உடைத்து ஆத்திரத்தில் சாமி தரிசனம் செய்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் பைக் திடீரென தீப்பற்றி புகைந்ததால் பரபரப்பு..
- by Authour
