Skip to content

அதிராம்பட்டினம்-கலைஞர் நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு..

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் கலைஞர் மு கருணாநிதி நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடம் இன்று திறப்பு விழா நடைபெற்றது நகராட்சி கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் செழியன் மற்றும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர்

முரசொலி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை நகர மன்ற தலைவர் எம் எம் எஸ் தாஹிரா அப்துல் கரீம் நகர் மன்ற துணைத் தலைவர் இராம குணசேகரன், ஆணையர் சுகேந்திரன் நகராட்சி

பொறியாளர் கோபிநாத் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!