தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, திமுக அரசைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து, ஆர்ப்பாட்டம் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஜெ.சீனிவாசன், ப.குமார், மு.பரஞ்ஜோதி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அதிமுக
அமைப்பு செயலாளர்கள் டி.ரத்தினவேல், ஆர்.மனோகரன், எஸ்.வளர்மதி, வெல்லமண்டி என். நடராஜன்,முன்னாள் அமைச்சர்கள் சிவபதி,பூனாட்சி, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் புல்லட் ஜான்,மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதி வாணன்,ஜெயம் ஸ்ரீதர்,மாநில மகளிர் அணி இணை செயலாளர் லீமாரோஸ் மார்ட்டின்,தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் ஆர்.வி. பரதன்,
முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கே சி பரமசிவம் , சுப்பு (எ) சுப்ரமணியன்,
பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து ,புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன்,
பா.ம.க.மாவட்டச் செயலாளர்கள் திலீப் குமார்,உமாநாத்,பிரிண்ஸ்,மாவட்ட நிர்வாகி வக்கீல் சக்திவேலன், த.மா.கா. மாவட்ட தலைவர்கள் இன்டர்நெட் ரவி, கே.டி..தனபால், குணா,
கே.வி.ஜி ரவீந்திரன், ரவி, சிவராமன், தமாகா விவசாய அணி மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம்,மாநிலச் செயலாளர்கள் ராஜு, மதிவாணன்,டெல்டா மண்டல மகளிர் அணி தலைவர் கிருஷ்ணவேணி,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன்,அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்,பகுதி செயலாளர்கள் வேதாத்திரி நகர் பாலு,நாகநாதர் சிவக்குமார் மற்றும் கமுருதீன்,முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, ஐ.ஜே.கே மாநகர்,மாவட்ட தலைவர் மேலப்புதூர் குணா,மேற்கு மாவட்ட தலைவர் ராபர்ட் கிறிஸ்டி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அய்யப்பன்,
ராஜசேகர், வனிதா, பத்மநாதன், ஜாக்குலின்,ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், மாநில வழக்கறிஞர் பிரிவு முன்னாள் துணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார்,திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, ஐ.டி. பிரிவு மண்டல இணைச் செயலாளர் கிருசாந்த், மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

