Skip to content

VSB முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் வடக்கு ஒன்றியம், ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி, பெரிய வடுகபட்டி 30வது வார்டு பிரதிநிதி (அதிமுக) விஸ்வநாதன், பாஸ்கர், பாண்டியன் மற்றும் பாலுசாமி ஆகியோர் கொங்கு மண்டல பொறுப்பாளர், கரூர் மாவட்ட கழக செயலாளர், கரூரின் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் V. செந்தில்பாலாஜி தலைமையில் இன்று தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்

error: Content is protected !!