அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்புby AuthourJune 1, 2025June 2, 2025 ஜூன் 19-ல் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ம.தனபால், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை போட்டியிடுவார்கள்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Tags:AIADMK Rajya Sabha candidatesஅதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள்இன்பத்துரை எம்பி