பார்ட்டியில் அத்துமீறல்.. கோவையில் விமானப்படை அதிகாரி கைது..

150
Spread the love

கோவையில் உள்ள  விமானப்படைப்படை தளம் உள்ளது. இங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ‘பார்ட்டி’ நடந்தாக கூறப்படுகிறது.  இதில், பங்கேற்ற ஒரு பெண் அதிகாரியிடம் விமானப்படை லெப்டின்ன்ட் கமாண்டன்ட் அதிகாரி அமித்தேஷ் என்பவர், தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. அந்த பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில், கோவை அனைத்து மகளிர் போலீசார், விமானப்படை அதிகாரி அமித்தேஷ் மீது, பாலியல் பலாத்கார வழக்கு பதிந்து, கைது செய்தனர். 

LEAVE A REPLY