Skip to content

Editor

ரூ.40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது

  • by Editor

ரூ.40,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இயக்குநருமான புனித் கார்க்கை அமலாக்கத்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. அனில் அம்பானி தலைமையிலான இந்த நிறுவனம் மற்றும்… Read More »ரூ.40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது

ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி லஞ்சம்: சிக்கியதும் சீன் போட்ட இன்ஸ்பெக்டர்

  • by Editor

கர்நாடக மாநிலம் கே.பி.அக்ரஹாரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜு, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அக்பர் என்பவரை ஒரு மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் முதற்கட்டமாக ரூ.1 லட்சம்… Read More »ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி லஞ்சம்: சிக்கியதும் சீன் போட்ட இன்ஸ்பெக்டர்

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது

  • by Editor

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டம் மிசாமாரி நகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த கனக் சந்திர பொர்டொலொய், தனது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது

நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விடுமுறை

  • by Editor

தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 1, 2026) தைப்பூசம் மற்றும் வள்ளலார் (வடலூர் இராமலிங்கர்) நினைவு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 38… Read More »நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விடுமுறை

பாதயாத்திரை சென்ற பெண்கள் மீது கார் மோதல்: 4 பேர் பலி

  • by Editor

பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை சமயபுரத்திற்குப் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 4 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தைப்பூசத்தை முன்னிட்டு… Read More »பாதயாத்திரை சென்ற பெண்கள் மீது கார் மோதல்: 4 பேர் பலி

உலகின் நம்பர் 1வீராங்கனையை வீழ்த்தி ஆஸி சாம்பியன் பட்டம் பெற்ற ரைபகினா

  • by Editor

உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்காவை வீழ்த்தி ரைபகினா ஆஸி. சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றார் எலினா ரைபகினா. 2023 ஆஸி. ஓபனில் இறுதிப் போட்டியில் சபலென்காவிடம்… Read More »உலகின் நம்பர் 1வீராங்கனையை வீழ்த்தி ஆஸி சாம்பியன் பட்டம் பெற்ற ரைபகினா

இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப்பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கப்படும்- அமைச்சர் மகேஸ்

  • by Editor

 இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப்பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனை தொடர்பாக விரைவில் மூவர் குழு அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

ஒரே நாளில் 85,000 குறைந்த வெள்ளி விலை-அப்போ தங்கம்..?

  • by Editor

2025 ம் ஆண்டை போலவே 2026ம் ஆண்டும் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் தான் இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி ஒரு சவரன் விலை விரைவில் ரூ. 2 லட்சத்தை தொட வாய்ப்பிருப்பதாகவும்… Read More »ஒரே நாளில் 85,000 குறைந்த வெள்ளி விலை-அப்போ தங்கம்..?

வினோத திருவிழா- சாணி நீரில் ஊறவைத்த கட்டையால் அடி வாங்கும் பக்தர்கள்

  • by Editor

ஆந்திரா-ஒடிசா எல்லையில் உள்ள போண்டக்கட்டி மற்றும் ஆந்திரா ஹால் ஆகிய பழங்குடியின கிராமங்களில், ஆண்டுதோறும் வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வினோதத் திருவிழா நடைபெறுகிறது. இதற்காக நான்கு நாட்களுக்கு முன்பே மரக்கட்டைகளை வெட்டி, அவற்றை… Read More »வினோத திருவிழா- சாணி நீரில் ஊறவைத்த கட்டையால் அடி வாங்கும் பக்தர்கள்

புதுகை- நாட்டுபடகு வலையில் சிக்கிய 7.5 கிலோவில் கொடுவாமீன்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி மீனவரின் நாட்டுப்படகு வலையில் கொடுவாமீன் ஒன்று சிக்கியது. அதன் எடை 7.5 கிலோவாம். அதனை அந்த மீனவர் கிலோ ரூ. 550வீதம் ரூ. 4,100 க்கு மீன் சந்தையில் விற்றுள்ளார்.… Read More »புதுகை- நாட்டுபடகு வலையில் சிக்கிய 7.5 கிலோவில் கொடுவாமீன்

error: Content is protected !!