பெண் குழந்தைகளுக்கான திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி இராணி யார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தேசிய பெண்குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் , சட்டங்கள் மற்றும்… Read More »பெண் குழந்தைகளுக்கான திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி










