கரூர்- 4 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு நான்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு… Read More »கரூர்- 4 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்










