Skip to content

Editor

வால்பாறை…புதைத்த சடலம் வௌியே கிடந்த அவலம்.. கோரிக்கை

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறை தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே உள்ள நகராட்சி மயான பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் வெளியே கிடந்துள்ளது இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலறிந்து… Read More »வால்பாறை…புதைத்த சடலம் வௌியே கிடந்த அவலம்.. கோரிக்கை

கரூரில் போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இரு சக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடியைசைத்து துவங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கரூர்… Read More »கரூரில் போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கோவையில் பொங்கல் விழா… கலெக்டர் நடனம்

  • by Editor

பொங்கல் விழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் நடனம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது முன்னதாக அலுவலர்கள் செய்த கலர் பொடி கோலங்களுக்கு மதிப்பெண் அளித்தார். பின்னர் கயிறு… Read More »கோவையில் பொங்கல் விழா… கலெக்டர் நடனம்

பொங்கல் பண்டிகை.. அரசு பஸ்சில் 6.90 லட்சம் பேர் பயணம்

  • by Editor

தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள் . தமிழ் நாடு மட்டுமின்றி உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்கள் இந்நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். அதன் படி இந்த ஆண்டு நாளை (ஜன.14) போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.… Read More »பொங்கல் பண்டிகை.. அரசு பஸ்சில் 6.90 லட்சம் பேர் பயணம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,240-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280-க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு

அமெரிக்காவில் டிரம்ப் அதிரடி: 1 லட்சம் பேரின் விசாக்கள் ரத்து

  • by Editor

அமெரிக்காவில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அந்நாட்டு அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. தேச பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் இந்த அதிரடி… Read More »அமெரிக்காவில் டிரம்ப் அதிரடி: 1 லட்சம் பேரின் விசாக்கள் ரத்து

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: ‘ரயில் ஒன்’ செயலி மூலம் டிக்கெட் எடுத்தால் 3% சலுகை – நாளை முதல் அமல்

  • by Editor

ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்ட்டர்களில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையிலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும், ‘ரயில் ஒன்’ (Rail One) செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே… Read More »ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: ‘ரயில் ஒன்’ செயலி மூலம் டிக்கெட் எடுத்தால் 3% சலுகை – நாளை முதல் அமல்

காங்.பெண் எம்எல்ஏவின் ஆடை குறித்து ஆபாச விமர்சனம்: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது

  • by Editor

கர்நாடக மாநிலம் மூடிகெரே சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் நயனா மோட்டம்மா. இவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து எம்எல்ஏவின் ஆடை குறித்தும், அவரது தனிப்பட்ட தோற்றம் குறித்தும்… Read More »காங்.பெண் எம்எல்ஏவின் ஆடை குறித்து ஆபாச விமர்சனம்: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது

ஆந்திராவில் பயங்கரம்: மின்கசிவு காரணமாக 40 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து நாசம்

  • by Editor

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சர்லங்கா கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. நேற்று இரவு அங்குள்ள ஒரு குடிசை வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது கிளம்பிய தீ, காற்றின் வேகத்தில்… Read More »ஆந்திராவில் பயங்கரம்: மின்கசிவு காரணமாக 40 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து நாசம்

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி ஊர் மக்கள் முன்னிலையில் கழுத்தறுத்து படுகொலை

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டம் காதியா சுஹாக்பூர் கிராமத்தைச் சேர்ந்த தீபக் குமார் (23) மற்றும் சிவானி குமாரி (19) ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஒரே சமூகத்தைச்… Read More »காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி ஊர் மக்கள் முன்னிலையில் கழுத்தறுத்து படுகொலை

error: Content is protected !!