Skip to content

Editor

“DVK “புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா!

  • by Editor

மதிமுக துணைப் பொதுச் செயலா் பதவியிலிருந்தும், அக்கட்சியிலிருந்தும் நீக்கப்பட்ட மல்லை சத்யா சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்களது கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய கொடி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, வரும் 20-ஆம்… Read More »“DVK “புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா!

புதுகையில் தூர்வாரும் பணி தொடக்கம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் முத்தாண்டி ஊரணி தூர்வாரும் பணி துவக்க விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் மாரிக்கண்ணுமுத்துக்குமார் துவக்கி வைத்தார். விவசாய சங்க தலைவர், ஜி எஸ். தனபதி முன்னிலை வகித்தார். ஸ்ருதி, ஏ எம்… Read More »புதுகையில் தூர்வாரும் பணி தொடக்கம்

ஆட்டுகுட்டியை காப்பாற்ற கிணற்றில் குதித்து சிக்கிய நபர்- பத்திரமாக மீட்பு

  • by Editor

திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் பெருமாள் வட்டம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான 70 அடி ஆழம் 20 அடி தண்ணீர் கொண்ட விவசாய கிணற்றில் ஒரு ஆட்டுக்குட்டி தவறி விழுந்தது. அதை மீட்க கிருஷ்ணமூர்த்தியின்… Read More »ஆட்டுகுட்டியை காப்பாற்ற கிணற்றில் குதித்து சிக்கிய நபர்- பத்திரமாக மீட்பு

மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  • by Editor

மசோதா தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாசித்து வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்தது தொடர்பாக ஜனாதிபதி விளக்கம் கேட்ட மனு மீது தீர்ப்பு… Read More »மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கார்-டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் பலி

  • by Editor

ராணிப்பேட்டை அருகே கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ராணிப்பேட்டை அருகே நவல்பூர் காரை கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் வேகமாக வந்த… Read More »கார்-டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் பலி

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும், திமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருபவர் துரைமுருகன் (வயது 87). துரைமுருகனுக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட காது வலி காரணமாக சென்னை… Read More »அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

+2 மாணவி கொலை – இளைஞருக்கு நீதிமன்ற காவல்!

  • by Editor

ராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டையைச் சேர்ந்த +2 மாணவி ஷாலினியை (17) காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் முனியராஜ் (21), நவம்பர் 20 அன்று ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கொலை, ஆயுதம்… Read More »+2 மாணவி கொலை – இளைஞருக்கு நீதிமன்ற காவல்!

ஆக்கிரமிப்பு வீட்டை சீல் வைக்க சென்ற அதிகாரிகள்… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்- பரபரப்பு

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்… Read More »ஆக்கிரமிப்பு வீட்டை சீல் வைக்க சென்ற அதிகாரிகள்… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்- பரபரப்பு

கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் மின்கசிவு- திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்

  • by Editor

வெள்ளியணை அருகே பிரசன்ன கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்: ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் மின்கசிவு- திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு

  • by Editor

தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்க விலை இன்று (நவம்பர் 20, 2025) கணிசமான சரிவை காட்டியுள்ளது. சவரனுக்கு (8 கிராம்) ரூ.800 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்று (நவம்பர் 19)… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு

error: Content is protected !!