குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக்: எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு
பிறந்த குழந்தையின் நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து இந்த வழக்கினை விசாரித்து… Read More »குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக்: எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு










