Skip to content

Authour

மின்சாரம் தாக்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி….

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணியம்பாளையம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி  2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். முனுசாமி மற்றும் ஜீவா தம்பதியரின் மகன்கள் சூர்யா(12) மற்றும் விஸ்வா(9) இரண்டு மகன்கள்… Read More »மின்சாரம் தாக்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி….

ஆம்னி பஸ்-லாரி மோதி விபத்து… 2 டிரைவர்கள் உயிரிழப்பு… உயிர் தப்பிய பயணிகள்

தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளில் எண்ணிக்கை சமீப காலங்களில் மிகவும் அதிகரித்துள்ளது. வரைமுறை இன்றி ஆம்னி பஸ்களுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகிறது. மூட்டைப் பூச்சிகளைப் போல இரவு நேரங்களில் அவை சாலைகளில் அதிகம்… Read More »ஆம்னி பஸ்-லாரி மோதி விபத்து… 2 டிரைவர்கள் உயிரிழப்பு… உயிர் தப்பிய பயணிகள்

பட்டா கத்தியுடன் ரீல்ஸ்…. திருச்சி வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமார் உத்தரவின் பேரில் திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்கும் வகையில் சட்ட விரோதமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்… Read More »பட்டா கத்தியுடன் ரீல்ஸ்…. திருச்சி வாலிபர் கைது….

வாக்காளர் பட்டியலின் விண்ணப்பம் பதிவேற்றம்…. அரியலூர கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் , வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பட்டியல் பார்வையாளர் வெங்கடாசலம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

கரூரில் பாரத் பெட்ரோலியம் சார்பில் தத்ரூபமாக தீ தடுப்பு ஒத்திகை….

  • by Authour

கரூரை அடுத்த ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேசனுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து பைப் லைன் மூலம் ஆத்தூர் கொண்டு வரப்பட்டு டேங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தில்… Read More »கரூரில் பாரத் பெட்ரோலியம் சார்பில் தத்ரூபமாக தீ தடுப்பு ஒத்திகை….

குடியிருப்பு வளாகத்தில் குப்பை மேலாண்மை விழிப்புணர்வு உறுதிமொழி…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டஆட்சியர் ஒருசில தினங்களுக்கு முன்பு நகரில் மகாதானத்தெருவில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் சோதனை செய்தபோது பயிலை தரம் பிரிக்காமலும் மக்கும் குப்பை மக்காத குப்பை என அனைத்தும் ஒன்றாக கொட்டி வைத்திருந்தது தெரிய… Read More »குடியிருப்பு வளாகத்தில் குப்பை மேலாண்மை விழிப்புணர்வு உறுதிமொழி…

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வெள்ளை பட்டு, வைர ரங்கூன் அட்டிகையுடன் சேவை..

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது. பகல் பத்து நான்காம் நாளான இன்று நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் முத்து சாயக் கீரிடம் அணிந்து, பங்குனி உத்திர பதக்கம், சந்திர கலை… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வெள்ளை பட்டு, வைர ரங்கூன் அட்டிகையுடன் சேவை..

4 நாட்களுக்கு கனமழை எங்கெங்கே? ..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..   16ம் தேதி..ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »4 நாட்களுக்கு கனமழை எங்கெங்கே? ..

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. ஐஏஎஸ் அதிகாரி உள்பட 15 பேருக்கு ஜாமீன்..

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை போலீசார் பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன. நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்படி சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது… Read More »விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. ஐஏஎஸ் அதிகாரி உள்பட 15 பேருக்கு ஜாமீன்..

இன்றைய ராசிபலன் – (16.12.2023)…

இன்றைய ராசிபலன் –  16.12.2023 மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். ரிஷபம் இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். குடும்ப தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். மிதுனம் இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். பயணங்களின் போது கவனமாக இருப்பது நல்லது. கடகம் இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும். சிம்மம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். கன்னி இன்று உங்களுக்கு நண்பர்களால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில அனுகூலப் பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் வேலைபளு குறையும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். துலாம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற மருத்துவ செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சொத்து ரீதியான வழக்குகளில் வெற்றி கிடைக்க உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. விருச்சிகம் இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தனுசு இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும். மகரம் இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும். கும்பம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபார வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன் – (16.12.2023)…

error: Content is protected !!