Skip to content

Authour

எம் ஆர் விஜயபாஸ்கரின் தந்தை மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு..

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை எம்.ராமசாமி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு.. கரூர் மாவட்டம் புகளூர் அத்திபாளையத்தில் 2011-2021 வரை கல்குவாரி நடத்த உரிமம் பெற்றிருந்தேன். குவாரி உரிமம் காலாவதியாக ஒரு மாதம்… Read More »எம் ஆர் விஜயபாஸ்கரின் தந்தை மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு..

இன்றைய ராசிபலன்… (29.11.2023)

புதன்கிழமை… மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்ககூடிய வாய்ப்புகள் உருவாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும். ரிஷபம் இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை தரும். கடன்கள் குறையும். மிதுனம் இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடகம் இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும். சிம்மம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும். கன்னி இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்ழ்ழழழா£. உறவினர்களுடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலப்பலன் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். துலாம் இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். விருச்சிகம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தனுசு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மகரம் இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும். கும்பம் இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்.  உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். மீனம் இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு செலவுகள் செய்ய நேரிடலாம். சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. 410 மணி நேரத்திற்கு பிறகு 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு..

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தீபாவளி தினமான கடந்த 12ம் தேதி சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.… Read More »உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. 410 மணி நேரத்திற்கு பிறகு 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு..

திமுகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் எம்பி தமிழச்சியின் பேட்டி.. காங்கிரஸ் கண்டனம்..

  • by Authour

தென்சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய தலைமுறையின் தி ஃபெடரல் (the federal) என்கிற ஆன்லைன் செய்தி தளத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ஆளுமைமிக்க தலைவர் ஒருவரை… Read More »திமுகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் எம்பி தமிழச்சியின் பேட்டி.. காங்கிரஸ் கண்டனம்..

மணப்பாறை அருகே மயானத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கண்ணூத்து அருகேயுள்ள பொன்னம்பட்டியை சேர்ந்தவர் காமநாயக்கர் மகன் ஆண்டி நாயக்கர்(23). கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த ஆண்டி நாயக்கர் உர மருந்தை… Read More »மணப்பாறை அருகே மயானத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி…

வாலிபர் மர்ம சாவு… திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வெண்ணமுத்து பட்டியை சேர்ந்தவர் தவமணி வயது 29. இவரது மனைவி வாசுகி தேவி.திருமணம் ஆகி மூன்று வருடம் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. தவமணிக்கும் அதே… Read More »வாலிபர் மர்ம சாவு… திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு…

சுரங்க தொழிலாளர்கள் 41 பேர் மீட்பு…இமாலய வெற்றி..

  • by Authour

உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். கடும் சவால்களை கடந்து தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட மீட்புக் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.உத்தராகண்ட் சில்க்யாரா… Read More »சுரங்க தொழிலாளர்கள் 41 பேர் மீட்பு…இமாலய வெற்றி..

தலைநகரமாகுமா திருச்சி?.. அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திருச்சியில் நிருபர்களிடம் அளித்த பேட்டி..திருச்சி மாவட்டம், முக்கொம்பு ஆற்றின் நடுவே புதிதாக கட்டப்பட்ட பாலத்தை இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படும். தமிழ்நாட்டில் மணல் கொள்ளை அதிகளவு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை… Read More »தலைநகரமாகுமா திருச்சி?.. அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி

திருச்சியில் டைல்ஸ் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, உறையூரை சேர்ந்தவர் மணி வயது 56. டைல்ஸ் தொழிலாளி. இவரது மகன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. இதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.… Read More »திருச்சியில் டைல்ஸ் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

வௌிநாட்டிலிருந்து போலி பாஸ்போட்டில் திருச்சி வந்த நாகை நபர் கைது….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கரியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரி சாமி (58) இவர் போலி ஆவணங்கள் மூலம் தனது பெயரை அசோகன் என மாற்றி வெளிநாட்டுக்குச் சென்றார். பின்னர் மலிண்டோ விமானம் மூலம் திருச்சி… Read More »வௌிநாட்டிலிருந்து போலி பாஸ்போட்டில் திருச்சி வந்த நாகை நபர் கைது….

error: Content is protected !!