Skip to content

Authour

உச்சநீதிமன்றம் கண்டிப்பு: கவர்னர் ரவி டில்லி பயணம்

  • by Authour

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததை கண்டித்ததுடன், அந்த மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி… Read More »உச்சநீதிமன்றம் கண்டிப்பு: கவர்னர் ரவி டில்லி பயணம்

திருச்சி போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளராக சதீஷ்குமார் பொறுப்பேற்றார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள் ஏப்ரல் 15 ம் தேதி அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல பொது மேலாளராக… Read More »திருச்சி போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளராக சதீஷ்குமார் பொறுப்பேற்றார்

ஐபிஎல்: ஐதராபாத்தை எளிதில் வென்றது மும்பை

  • by Authour

ஐபிஎல் போட்டியில் 34வது லீக் ஆட்டம் நேற்று மும்பையில் நடந்தது. வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணிகள் முதலில் பந்து வீச்சை தேர்தெடுத்தது. சன்ரைசர்ஸ் அணியில் துவக்க வீரர்களாக… Read More »ஐபிஎல்: ஐதராபாத்தை எளிதில் வென்றது மும்பை

திருச்சியில் பைக் திருடிய 2 பேர் கைது

திருச்சி திருவானைக்கோவில் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீ சித்தார்த் (34). இவர் ஏப் 14ம் தேதி தன் பைக்கை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் ஏப்.15ம் தேதி வந்து பார்த்தபோது பைக் திருட்டுபோனது… Read More »திருச்சியில் பைக் திருடிய 2 பேர் கைது

பிரியாணிக்கு பணம் கேட்டதால் ஓட்டல் அதிபர் மீது தாக்குதல்

திருச்சி புங்கனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (54). இவரது மகன் அகிலேஷ் திருச்சி திண்டுக்கல் சாலை பிராட்டியூர் அருகே பிரியாணி கடை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத 4 பேர் கடையில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.… Read More »பிரியாணிக்கு பணம் கேட்டதால் ஓட்டல் அதிபர் மீது தாக்குதல்

திருச்சி உறையூாில் கண்காணிப்பு காமிரா திருடிய சிறுவர்கள் கைது

திருச்சி உறையூர், நவாப் தோட்டத்தை சேர்ந்தவர் கணேஷ் (42), ஐடி  ஊழியர். தன் வீட்டில்  திருட்டு சம்பவங்களை தடுக்க  கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார். கடந்த  14ம் தேதி கண்காணிப்பு கேமராவை சிலர் திருடிச்சென்று விட்டனர்.… Read More »திருச்சி உறையூாில் கண்காணிப்பு காமிரா திருடிய சிறுவர்கள் கைது

திருச்சி மமக செயலாளருக்கு வெட்டு: 15 பேர் கைது

திருச்சி தென்னூர் ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்தவர் அஷ்ரப் அலி (48). மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர். இவரது மகன் பாகா என்பருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது யுவாஸ், ஷேக், அஷ்ரப்… Read More »திருச்சி மமக செயலாளருக்கு வெட்டு: 15 பேர் கைது

பூண்டி பேராலய பங்கு தந்தை லூர்து சேவியர் நினைவு திருப்பலி

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயம் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு பங்கு தந்தையாக பணியாற்றிய அருள் தந்தை வி. எஸ்.லூர்துசேவியர் காலத்தில் தான் பூண்டிமாதாவின் புகழ் நாடெங்கும் பரவியது.… Read More »பூண்டி பேராலய பங்கு தந்தை லூர்து சேவியர் நினைவு திருப்பலி

திருச்சியில் டீ மாஸ்டர் அடித்துக் கொலை

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம் அருகே ஏ யூ டி நகரை  சேர்ந்தவர்  சோமசுந்தரம் ( 45) இவர் சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார், இவரது மகன் மோகன்ராஜ்… Read More »திருச்சியில் டீ மாஸ்டர் அடித்துக் கொலை

மனைவிக்கு பயந்து தலைமறைவாக இருந்த ராணுவ வீரர், 16 ஆண்டுக்கு பின் கோர்ட்டில் ஆஜர்

இமாச்சல பிரதேசம் கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரீந்தர் சிங். இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். இதையடுத்து அவர் இறந்துவிட்டதாக ராணுவம்  அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அவரது மனைவி… Read More »மனைவிக்கு பயந்து தலைமறைவாக இருந்த ராணுவ வீரர், 16 ஆண்டுக்கு பின் கோர்ட்டில் ஆஜர்

error: Content is protected !!