Skip to content

Authour

மயிலாடுதுறை… மனைவியை அடித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை….

மயிலாடுதுறையை அடுத்த வேப்பங்குளத்தை சேர்ந்த ராஜபாண்டியன். இவரது மனைவி தஞ்சையை சேர்ந்த கோடீஸ்வரி. கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டுக்கு சென்றிருந்த கோடீஸ்வரியை 2019 ஆம் ஆண்டு அழைத்து வந்து… Read More »மயிலாடுதுறை… மனைவியை அடித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை….

கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் வௌ்ளி விழா… பக்தர்கள் தரிசனம்

கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமத்துடன் பங்குனி மாத திருவிழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து திருவிழாவில் முக்கிய நிகழ்வாக… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் வௌ்ளி விழா… பக்தர்கள் தரிசனம்

கர்ப்பிணியை நடுரோட்டில் கல்லால் அடித்து கொல்ல முயன்ற கணவர்!…

  • by Authour

தெலங்கானா மாநிலம் விகாராபாத்தைச் சேர்ந்த எம்.டி. பஸ்ரத் (32) என்பவர் பிழைப்புக்காக ஐதராபாத் நகரத்திற்கு வந்து, ஹபீஸ்பேட்டை பகுதியில் உள்ள ஆதித்யநகரில் தனது குடும்பத்துடன் தங்கி இண்டிரியர் டிசைனிங் வேலை செய்து வசித்து வருகிறார்.… Read More »கர்ப்பிணியை நடுரோட்டில் கல்லால் அடித்து கொல்ல முயன்ற கணவர்!…

மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே மாரடைப்பு… கல்லூரி மாணவி உயிரிழப்பு..

  • by Authour

மகாராஷ்டிராவின் தாராஷிவ் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது 20 வயது கல்லூரி மாணவி வர்ஷா கரத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அந்தப் பெண் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்… Read More »மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே மாரடைப்பு… கல்லூரி மாணவி உயிரிழப்பு..

தொண்டையில் உணவு சிக்கி 13வயது சிறுமி பலி…. ஈரோடு அருகே பரிதாபம்…

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை ஊராட்சி மணக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முனிராஜ்- கீர்த்தனா தம்பதியினர், இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  மூத்த மகள் வர்ஷினி (13) தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு… Read More »தொண்டையில் உணவு சிக்கி 13வயது சிறுமி பலி…. ஈரோடு அருகே பரிதாபம்…

கரூர் அருகே மாட்டுச் சந்தையில் பல மடங்கு அதிகம் சுங்கம் வசூல்…. கோரிக்கை மனு

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூரை அடுத்த உப்பிடமங்கலத்தில் கடந்த 5ம் தேதி நடந்த மாட்டுச் சந்தையில் சுங்கம் அதிகரித்து வசூலிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள், மாட்டு வியாபாரிகள், சாலை மறியல் மற்றும்… Read More »கரூர் அருகே மாட்டுச் சந்தையில் பல மடங்கு அதிகம் சுங்கம் வசூல்…. கோரிக்கை மனு

அரியலூர்….. வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்களுக்கு தர்பூசணி அன்பளிப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற வளைகாப்பு விழாவில் தாம்பூல பையுடன் தர்பூசணி பழத்தை வழங்கிய பெற்றோர்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது விலை குறைவாக உள்ள விவசாய பொருட்களை அன்பளிப்பாக வழங்குவதன் மூலம் விவசாயிகளை… Read More »அரியலூர்….. வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்களுக்கு தர்பூசணி அன்பளிப்பு…

கரூர்… மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி கோரிக்கை மனு…

கரூர் மாவட்டம், குளித்தலை வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சார்பாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அந்த மனுவில் குளித்தலை வட்ட உள்நாட்டு… Read More »கரூர்… மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி கோரிக்கை மனு…

திருச்சி கோர்ட்டில் சீமான் நாளை ஆஜராக உத்தரவு

  • by Authour

திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இது குறித்து வருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில்… Read More »திருச்சி கோர்ட்டில் சீமான் நாளை ஆஜராக உத்தரவு

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தின் மீது எனக்கு எந்த உரிமையும் பங்கும் இல்லை – ராம்குமார்

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக   தனபாக்கியம்… Read More »நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தின் மீது எனக்கு எந்த உரிமையும் பங்கும் இல்லை – ராம்குமார்

error: Content is protected !!