Skip to content

Authour

ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு திரும்பியது..தொழில்நுட்ப கோளாறு..

  • by Authour

புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடுக்கு திரும்பி வந்தது. ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு 2 மணி நேரம் ஆன நிலையில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. தோஹா செல்லும் வழியில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால்… Read More »ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு திரும்பியது..தொழில்நுட்ப கோளாறு..

தனி நபர் வருமானம், அதிமுக ஆட்சியை விட 2 மடங்கு வளர்ச்சி- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தொழில்துறை, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சமூக நலனில் மாபெரும் சாதனைகளைப்… Read More »தனி நபர் வருமானம், அதிமுக ஆட்சியை விட 2 மடங்கு வளர்ச்சி- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

மான்செஸ்டர் 4வது டெஸ்டில் இந்தியா பேட்டிங்

  • by Authour

ஆண்டர்சன்- சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட்  அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில்… Read More »மான்செஸ்டர் 4வது டெஸ்டில் இந்தியா பேட்டிங்

அரியலூர் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் உதவி: எடப்பாடி வழங்கினார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் பிரசார பரப்புரையை மேற்கொண்டார். அரியலூரில் பரப்புரையை முடித்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில் விளாங்குடி… Read More »அரியலூர் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் உதவி: எடப்பாடி வழங்கினார்

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு புதுகையில் புகழஞ்சலி 

  • by Authour

கேரள மாநில முன்னாள் முதல்வரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை யொட்டி புதுக்கோட்டையில் அவருக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு… Read More »கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு புதுகையில் புகழஞ்சலி 

மருத்துவமனையில் இருந்தே, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்

தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்தே முதல்வர் ஸ்டாலின்  இன்று அரசு பணியில் கவனம் செலுத்தி வருகிறார். நேற்று,… Read More »மருத்துவமனையில் இருந்தே, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்

திருச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காகித மடிப்பு கலை குறித்து விளக்கம்..

  • by Authour

திருச்சி  மாநகராட்சி பிராட்டியூர் மற்றும் எடமலைப்பட்டி புதூர் பள்ளிகளில் ஒரிகாமி எனும் காகித மடிப்பு கலையை ஒரிகாமி கலைஞர் திரு. தியாக  சேகர் அவர்கள் மாணவ, மாணவிகளிடம் செய்து காட்டி விளக்கம் அளித்தார். திருச்சி … Read More »திருச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காகித மடிப்பு கலை குறித்து விளக்கம்..

முறைதவறிய காதல், கர்ப்பம்: பெண்இன்ஜினீயர் காதலனுடன் தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தண்டலத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சுரேந்திரன்(28).  சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் பிரியங்கா(25)  சாப்ட்வேர் இன்ஜினீயர், சென்னையில் பணியாற்றி வந்தார். சுரேந்திரனின் தாயாரும், பிரியங்காவின் தாயாரும் அக்கா, தங்கை.  எனவே … Read More »முறைதவறிய காதல், கர்ப்பம்: பெண்இன்ஜினீயர் காதலனுடன் தற்கொலை

பிறந்தநாளில் வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்…நன்றி தெரிவித்த சூர்யா.!

  • by Authour

நடிகர் சூர்யா இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சூர்யாவின் சினிமா தொடக்கத்தில் விமர்சனங்கள் வரிசைக்கட்டினாலும், ‘நந்தா’ படத்தில் மெருகேறிய அவரின் நடிப்பு இன்று இந்திய அளவில் உச்சம் தொட்டுள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது… Read More »பிறந்தநாளில் வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்…நன்றி தெரிவித்த சூர்யா.!

4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றைய தினம்… Read More »4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!