திருச்சி என்.ஐ.டி-யில் வருடாந்திர பிரக்யான் விழா தொடங்கியது …
திருச்சி மாவட்டம் திருவரம்பூரை அடுத்த துவாக்குடியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் (என் ஐ டி ) வருடாந்திர தொழில்நுட்ப நிர்வாக விழா தற்போது மாணவர்களால் நடத்தப்படும் பிரக்யான் விழாவாக நடைபெற்று வருகிறது. என்ஐடி… Read More »திருச்சி என்.ஐ.டி-யில் வருடாந்திர பிரக்யான் விழா தொடங்கியது …










