திருச்சியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்….
திருச்சி, எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகரை சேர்ந்தவர் ரஹமத் நிஷா. இவரது மகள் ரூபினா பர்வீன் ( 20). இவர் பி.காம் பட்டதாரி. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே… Read More »திருச்சியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்….