ரயில் முன் பாய்ந்து பெண் வக்கீல் தற்கொலை…
சென்னை பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் பெண் வக்கீல் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சிஅடைந்து அலறினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து… Read More »ரயில் முன் பாய்ந்து பெண் வக்கீல் தற்கொலை…