நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் நாளை (நவ.07) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.… Read More »நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..