கஸ்தூரியை சிறையில் அடைக்குவரை போராடுவோம்….உழைக்கும் மக்கள் விடுதலை கட்சி அறிவிப்பு
நடிகை கஸ்தூரியை கண்டித்து தெலுங்கு பேசும் மக்கள் போராடி வருகிறார்கள். நடிகை மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்கமாட்டோம். அவரை சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கரூரில் உழைக்கும் மக்கள்… Read More »கஸ்தூரியை சிறையில் அடைக்குவரை போராடுவோம்….உழைக்கும் மக்கள் விடுதலை கட்சி அறிவிப்பு