Skip to content

Authour

ஆளுநருடன் நடிகர் விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு…..

விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தளத்தில் வெளியாகி இன்றளவும் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. இப்போது ஆறுமுகக்குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’… Read More »ஆளுநருடன் நடிகர் விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு…..

சாலையை கடந்து செல்லும் யானை கூட்டம்…வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள்

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய கண்டும் வறட்சியின் காரணமாக உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் மலையை ஒட்டி உள்ள அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள்… Read More »சாலையை கடந்து செல்லும் யானை கூட்டம்…வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள்

பி.எட் வினாத்தாள் கசிவு….. பல்கலை பதிவாளர் நீக்கம்

தமிழ்நாட்டில் தற்போது பி.எட். தேர்வு நடந்து வருகிறது. 4வது செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாள்  முன்னதாகவே கசிந்து விட்டது.  எனவே இன்று நடைபெற இருந்த  தேர்வு மையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே அனுப்பிய… Read More »பி.எட் வினாத்தாள் கசிவு….. பல்கலை பதிவாளர் நீக்கம்

95 பவுன் நகை பறிப்பு….. திருமங்கலம் பெண் இன்ஸ்பெக்டர் கீதா கைது

  • by Authour

மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா,  இவரது கணவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்.  இன்ஸ்பெக்டர் கீதா மீது  பல்வேறு புகார்கள்  உயர் அதிகாரிகளுக்கு வந்தன.  அதுபற்றி துறை ரீதியாக விசாரணை… Read More »95 பவுன் நகை பறிப்பு….. திருமங்கலம் பெண் இன்ஸ்பெக்டர் கீதா கைது

தமிழ் திரையுலகில் பாலியல் தொந்தரவு….. விசாரிக்க கமிட்டி….நடிகர் விஷால்

  • by Authour

கேரளாவில் திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் டார்ச்சர் குறித்து விசாரிக்க  ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.  அந்த கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து பல நடிகைகள்  புகார் அளித்தனர். இந்த நிலையில் தென்னிந்திய சினிமா… Read More »தமிழ் திரையுலகில் பாலியல் தொந்தரவு….. விசாரிக்க கமிட்டி….நடிகர் விஷால்

போதை கலாச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு நடத்த முடிவு…ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி

  • by Authour

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் போதை கலாச்சாரம் பெருகியுள்ள நிலையில், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிர் அணி சார்பில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் விதமாக வருகிற செப்டம்பர் 1ம் தேதி… Read More »போதை கலாச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு நடத்த முடிவு…ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி

திருச்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

திருச்சி ராம்ஜிநகரில் உள்ள இந்தியன் பப்ளிக் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம்  ராம்ஜிநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்  வந்து சோதனை போட்டனர்.  வெடிகுண்டு எதுவும்… Read More »திருச்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தொடரும் காற்று மாசு.. டில்லி மக்களின் ஆயுள் குறையுது..

டில்லியில் நிலவும் காற்று மாசு குறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தின் (EPIC) எனர்ஜி பாலிசி இன்ஸ்டிடியூட் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை..  வட இந்திய சமவெளிகளில் மிகவும் மாசுபட்ட பகுதிகளில் ஒன்றான… Read More »தொடரும் காற்று மாசு.. டில்லி மக்களின் ஆயுள் குறையுது..

31ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்….. அரசு அறிவிப்பு

தமிழ்நாடு  உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் மோகன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:“உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி… Read More »31ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்….. அரசு அறிவிப்பு

வேதாரண்யம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுக்காட்டுதுறை மீனவ கிராமத்தில் இருந்து சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 5 பேர்  கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய எல்லைக்குள்  நேற்று இரவு  கடலில் வலை… Read More »வேதாரண்யம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

error: Content is protected !!