Skip to content

Authour

எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறார் என மார்தட்டி சொல்வேன்” – பாரதிராஜா நெகிழ்ச்சி

  • by Authour

படத்தைப் பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தமில்லாத தெருக்கள், என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறார்… Read More »எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறார் என மார்தட்டி சொல்வேன்” – பாரதிராஜா நெகிழ்ச்சி

ஆக்சன் கிங் அர்ஜூனின் `விருந்து’ – விரைவில் ரிலீஸ்…

நெய்யர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரிஷ் நெய்யர் தயாரிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருக்கும் புதிய படம் “விருந்து”. கதாநாயகியின் அம்மா, அப்பா மர்ம மரணத்தில் இருக்கும் ரகசியம், கதாநாயகியை துரத்தும் கொலையாளிகள் என அட்வென்ச்சர்… Read More »ஆக்சன் கிங் அர்ஜூனின் `விருந்து’ – விரைவில் ரிலீஸ்…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருகிறார்..?

  • by Authour

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வருவதில் மகிழ்ச்சியாக உள்ளது. அதேநேரத்தில் உக்ரைனின் சூழ்நிலை பொறுத்தே பயணம் அமையும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர்… Read More »உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருகிறார்..?

புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதில் தாமதம் இல்லை… அமைச்சர் சக்கரபாணி விளக்கம்..

  • by Authour

புதிய குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்பட்டு வருவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு,  முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பொறுப்பேற்ற பின்பு… Read More »புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதில் தாமதம் இல்லை… அமைச்சர் சக்கரபாணி விளக்கம்..

சீர்காழி அருகே குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் சுக்கான் குளம் குளித்த நான்காம் வகுப்பு மாணவர்கள் மாவீரன் 9, சக்தி 9 ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு, கிராம மக்கள்- தீயணைப்புத் துறையினர்… Read More »சீர்காழி அருகே குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

கோவையில் குரங்கம்மை நோய் பாதிப்பா? டீன் பேட்டி

  • by Authour

கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது: கடந்த 14ம் தேதி அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீற முயன்ற நபர் மீது… Read More »கோவையில் குரங்கம்மை நோய் பாதிப்பா? டீன் பேட்டி

ஐபிஎல் ஏலம்…..ரோகித்தை ரூ.50 கோடிக்கு வாங்க போட்டி

உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்  ரோகித் சர்மாவுக்கு இப்போது கிரிக்கெட்டில் மவுசு கூடி உள்ளது. அதே நேரத்தில் ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடும் மும்பை அணி நிர்வாகம் ரோகித்தை கண்டுகொள்ளவில்லை.… Read More »ஐபிஎல் ஏலம்…..ரோகித்தை ரூ.50 கோடிக்கு வாங்க போட்டி

ராஜஸ்தான் நகைக்கடையில்கொள்ளை… உரிமையாளர் சுட்டுக்கொலை

ராஜஸ்தான் மாநிலம் பிவாண்டி பகுதியில் பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது. அவர்கள் காவலாளியை கடுமையாக தாக்கி அவரையும் உள்ளே இழுத்து… Read More »ராஜஸ்தான் நகைக்கடையில்கொள்ளை… உரிமையாளர் சுட்டுக்கொலை

கடினமான காலத்தில் ஆதரவளித்த டோனிக்கு நன்றி…ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளார்/டெல்லியைச் சேர்ந்த அவர் 2010-ம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி ஆரம்பக்… Read More »கடினமான காலத்தில் ஆதரவளித்த டோனிக்கு நன்றி…ஷிகர் தவான்

சம்பாவுக்கு தேவையான விதை,உரங்கள் கையிருப்பில் உள்ளது…. புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ATMA)… Read More »சம்பாவுக்கு தேவையான விதை,உரங்கள் கையிருப்பில் உள்ளது…. புதுகை கலெக்டர்

error: Content is protected !!