Skip to content

Authour

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்….

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்….

சென்னை, திருச்சியில் கனமழை….. டெல்டாவிலும் மழைக்கு வாய்ப்பு

 சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது.  சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக பல பகுதிகளில் 2 செ.மீ முதல் 12 செ.மீ. வரை மழை பதிவாகி… Read More »சென்னை, திருச்சியில் கனமழை….. டெல்டாவிலும் மழைக்கு வாய்ப்பு

கரூரில் மாநில அளவில் கூடைபந்து போட்டி… திண்டுக்கல் அணி வெற்றி..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் கரூர் டெக்ஸ் சிட்டி கூடை பந்து கழகம் மற்றும்கரூர் மாவட்ட கூடை பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான எட்டாம் ஆண்டு மாநில அளவிலான 3 X 3… Read More »கரூரில் மாநில அளவில் கூடைபந்து போட்டி… திண்டுக்கல் அணி வெற்றி..

டி.என்.பி.எல். இறுதிப்போட்டி.. கோவையை வீழ்த்தி திண்டுக்கல் சாம்பியன்…

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி மற்றும் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் நேற்று இரவு மோதின. இந்த போட்டி சென்னை – சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்… Read More »டி.என்.பி.எல். இறுதிப்போட்டி.. கோவையை வீழ்த்தி திண்டுக்கல் சாம்பியன்…

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை.. தமிழகம், புதுச்சேரியில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இது, அடுத்து வரும் நாட்களிலும் தொடரும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால், கோவை,… Read More »இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

கொலை மிரட்டல் எதிரொலி.. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). சென்னை பெரம்பூரில் ஜூலை, 5ல் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, பிரபல ரவுடிகள், வக்கீல்கள் உள்பட, 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில்… Read More »கொலை மிரட்டல் எதிரொலி.. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு..

இன்றைய ராசிபலன்கள்..

மேஷம் – குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்கவேண்டிய சூழல் அமையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்துவந்த… Read More »இன்றைய ராசிபலன்கள்..

சர்ச்சை வீடியோ…. சீமானுக்கு திருச்சி எஸ்பி நோட்டீஸ்…

  • by Authour

சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் நிர்வாகியும் மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் அக்கட்சியின் சார்பில்  போட்டியிட்ட காளியம்மாளை ‘பிசிறு’ என விமர்சனம் செய்து பேசிய ஆடியோ வெளியானது. இந்த நிலையில் சென்னையில்… Read More »சர்ச்சை வீடியோ…. சீமானுக்கு திருச்சி எஸ்பி நோட்டீஸ்…

தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன்.. கரூர் அருகே நடைபெற்றது..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை குலதெய்வமாகவும், குடிப்பாட்டு தெய்வமாகவும் கொண்டு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்த பல்வேறு… Read More »தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன்.. கரூர் அருகே நடைபெற்றது..

இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்.. கடும் பதற்றம்..

காசா நகர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உண்டாகி உள்ளது. இச்சூழலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு… Read More »இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்.. கடும் பதற்றம்..

error: Content is protected !!