Skip to content

Authour

மத்திய பட்ஜெட் ….. அரசு ஊழியர்கள் ஏமாற்றம்… தமிழ்நாட்டுக்கும் ஏமாற்றம்

  • by Authour

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இன்று நாடாளுமன்றத்தில் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த    பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு: கடினமான காலங்களில்  சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன்… Read More »மத்திய பட்ஜெட் ….. அரசு ஊழியர்கள் ஏமாற்றம்… தமிழ்நாட்டுக்கும் ஏமாற்றம்

போதையில் மின் கம்பத்தில் ஏறி சாகசம் செய்த வாலிபர் உயிரிழப்பு… அரியலூரில் பரபரப்பு..

அரியலூர் மாவட்டம், செம்மந்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (30). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக, போதையில் அக்கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி, சம்பவயிடத்திலேயே பரிதாபமாக… Read More »போதையில் மின் கம்பத்தில் ஏறி சாகசம் செய்த வாலிபர் உயிரிழப்பு… அரியலூரில் பரபரப்பு..

கரூர் பேருந்து நிலையத்தை சுற்றி வழிப்பறி-விபச்சாரம் …..ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் புகார்…

  • by Authour

கரூர் நகர பேருந்து நிலையம் வடபுறத்தில் அமைந்துள்ளது கரூர் ஆட்டோ ஸ்டாண்ட் சங்கத்தின் சார்பில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நீண்ட காலமாக ஆட்டோ ஓட்டுநர் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில்… Read More »கரூர் பேருந்து நிலையத்தை சுற்றி வழிப்பறி-விபச்சாரம் …..ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் புகார்…

திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில்  இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து திருச்சி பொன்மலை, திருவிக திடல், மே.க.கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார்… Read More »திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள்…. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு..

  • by Authour

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று  பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. அப்போது  நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன்  2024-25ம்… Read More »பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள்…. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு..

நாட்டு வெடியால் 2 வளர்ப்பு நாய்கள் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், சன்னாவூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கருவத்தோப்பு கிராமத்தை சேர்ந்த ஜெயபால், தனது 3 வளர்ப்பு நாய்களை வாக்கிங் அழைத்து சென்றுள்ளார். அப்போது நாய்கள் பந்து போல் இருந்த பொருளை கடித்த போது வெடி… Read More »நாட்டு வெடியால் 2 வளர்ப்பு நாய்கள் உயிரிழந்த வழக்கில் 2 பேர் கைது…

புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,   சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் . மு.அருணா,   புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .வை.முத்துராஜா… Read More »புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

திருச்சி பெண் படுகொலை…. சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் வெறி

திருச்சி இடையாத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அங்குசாமி மகன் சிவக்குமார் (வயது 39), பெயிண்டர். இவருக்கும், சமயபுரம் மருதூரை சேர்ந்த நர்மதாவுக்கும்(31) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குருபிரசாத் (8) என்ற… Read More »திருச்சி பெண் படுகொலை…. சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் வெறி

 திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமிதரிசனம்….

  • by Authour

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  அதேபோல்  திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள்  உள்ளிட்டோரும்  வருவது வழக்கம் .… Read More » திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமிதரிசனம்….

தங்கம் விலை சரவனுக்கு ரூ. 120 குறைந்தது….

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை விலை ரூ.6180க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.54,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!