Skip to content

Authour

அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு…

  • by Authour

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது.… Read More »அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் பகுதியில் அமைந்துள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று நந்தி பகவானுக்கு என்னை காப்பு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

திருச்சியில் 11 புதிய பேருந்துகள்…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் BS V1 புதிய 11 பேருந்துகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்… Read More »திருச்சியில் 11 புதிய பேருந்துகள்…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் அடிதடி..

  • by Authour

விபத்து தொடர்பான வழக்கு ஒன்றை நடத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, எழும்பூர் நீதிமன்றத்தில் வக்கீல்கள்  இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 பேர்  ஓமந்துாரார் மற்றும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிகளில்… Read More »எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் அடிதடி..

தென்னூரில் தொற்று நோய் உற்பத்தி நிலையமாக மாறும் மழைநீர் வடிகால்.. கவனிக்குமா திருச்சி மாநகராட்சி..?

  • by Authour

திருச்சி தென்னூர் அண்ணாநகர் முதல் தெரு மற்றும் இரண்டாவது தெரு ஆகியவற்றில்  கட்டப்பட்ட மழைநீர் வடிகால் தற்போது கழிவு நீர் தேங்கியிருக்கும் இருப்பதாக  அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தெருவின் ஒரத்தில் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால்… Read More »தென்னூரில் தொற்று நோய் உற்பத்தி நிலையமாக மாறும் மழைநீர் வடிகால்.. கவனிக்குமா திருச்சி மாநகராட்சி..?

பாஜ மாநில பொறுப்பு தலைவராகிறார் நயினார்…?

தமிழக பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை 6 மாத டிப்ளமோ படிப்பிற்காக லண்டன் செல்கிறார். ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் லண்டன் செல்லும் அவர் வருவதற்கு  6 மாத காலம் ஆகும் என்பதால் தமிழக பாஜகவிற்கு… Read More »பாஜ மாநில பொறுப்பு தலைவராகிறார் நயினார்…?

மனைவி என நினைத்து வேறொரு பெண்ணை கிஸ் அடிக்க சென்ற ஜோ பைடன் ..

  • by Authour

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கி உள்ளார். 81 வயதாகும் நிலையில் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு… Read More »மனைவி என நினைத்து வேறொரு பெண்ணை கிஸ் அடிக்க சென்ற ஜோ பைடன் ..

திருச்சியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய நபர் குண்டாசில் கைது…

  • by Authour

திருச்சியில் கடந்த 03.07.2024-ந்தேதி அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட SIT சந்திப்பின் அருகே இரவு ரோந்து காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்கள் வாகன சோதனை செய்த கொண்டிருந்தபோது, அவ்வழியே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்தகாரினை  சோதனை செய்தபோது,… Read More »திருச்சியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய நபர் குண்டாசில் கைது…

அரியலூரில் நாளை மின்தடை….

அரியலூர் துணைமின் நிலையத்தில் 110/33-11 லிருந்து 20.07.2024 சனிக்கிழமை அன்று 110 கிவோ கூடுதல் GC Breaker அமைக்கும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும்… Read More »அரியலூரில் நாளை மின்தடை….

திருச்சியில் 22ம் தேதி மின்தடை ….எந்தெந்த பகுதி?…

  • by Authour

திருச்சி மாநகராட்சியால் சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்டும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 33 கே.வி. E.B. ரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11கி.வோ. வெல்லமண்டி உயரழுத்த மின்பாதையில் 22.07.2024 (திங்கட்கிழமை) காலை… Read More »திருச்சியில் 22ம் தேதி மின்தடை ….எந்தெந்த பகுதி?…

error: Content is protected !!