Skip to content

Authour

வாழைத் தோட்டத்தில் உர கரைசலை குடித்த 40 ஆடுகள் பலி… கோவையில் பரிதாபம்…

  • by Authour

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் ஏராளமான பழங்குடிகள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.  கோவை, தொண்டாமுத்தூர் வட்டம் ஆலாந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட காளிமங்கலம் மலை கிராமத்தில் கால்நடை வளர்ப்பது முதன்மையான தொழில்.… Read More »வாழைத் தோட்டத்தில் உர கரைசலை குடித்த 40 ஆடுகள் பலி… கோவையில் பரிதாபம்…

இ.எஸ்.ஐ மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு…. கஞ்சா விற்ற பெண் கைது… திருச்சி க்ரைம்….

இ.எஸ்.ஐ மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு…   திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனியை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி லதா ( வயது 47). இவர் திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள… Read More »இ.எஸ்.ஐ மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு…. கஞ்சா விற்ற பெண் கைது… திருச்சி க்ரைம்….

தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவராக சுரேஷ் ராஜன் நியமனம்

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் (Tamil Nadu State Food Commission) புதிய தலைவராக  முன்னாள் அமைச்சர்   என் சுரேஷ்ராஜன் நியமிக்கப்பட்டார்.  இதையொட்டி அவர் இன்று  மரியாதை நிமித்தமாக  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை… Read More »தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவராக சுரேஷ் ராஜன் நியமனம்

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் சாமிநாதன்

2025-2026 ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று  சட்டப்பேரவையில் நடந்தது. இதையொட்டி தமிழ்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் சாமிநாதன்

அக்டோபர் , நவம்பரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்க வேண்டும், தாஜூதீன் கோரிக்கை

  • by Authour

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள்  மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்படுகிறது. அதன்படி   திருவள்ளூாில் இருந்து கன்னியாகுமரி வரை  வங்காள விரிகுடா பகுதியில் இன்று முதல் தடைகாலம் அமலுக்கு வந்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில்  சுமார்… Read More »அக்டோபர் , நவம்பரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்க வேண்டும், தாஜூதீன் கோரிக்கை

மமக மா.செயலாளருக்கு அரிவாள் வெட்டு… 10 பேருக்கு போலீஸ் வலை…. திருச்சியில் சம்பவம்

திருச்சி தென்னூர் ஜாகிர் உசைன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி (வயது 48). மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர். இவரது மகன் பாகா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முகமது யுவாஸ்,… Read More »மமக மா.செயலாளருக்கு அரிவாள் வெட்டு… 10 பேருக்கு போலீஸ் வலை…. திருச்சியில் சம்பவம்

திருச்சி -லால்குடி தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் விழா…

திருச்சி லால்குடி, சிறுதையூரில் அமைந்துள்ள ஹஜ்ரத் ருஸ்தும் சஹீத் அவுலியா தர்காவில் சந்தனக்கூடு உருஸ் விழா நடைபெற்றது. தொடர்ந்து கந்தூரி, அன்னதானம் நடைபெற்றது. இதில் தமிழக தர்காக்கள் பேரியக்க பொதுச்செயலாளர் சஜாத் உசேன், செய்தி… Read More »திருச்சி -லால்குடி தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் விழா…

திருச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

வழித்தட வசூல் குறைவுக்கு மெமோ கொடுத்து ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பது, பேருந்து வழித்தட பழுதுக்கு சொந்த பணத்தை செலவு செய்ய சொல்வது, டிஜிட்டல் பண பரிவர்த்தனை கோளாறுக்கு தொழிலாளர் சொந்த பணத்தை… Read More »திருச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் புதுகை எஸ்.பியுடன் சந்திப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அபிஷேக் குப்தாவை  ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நலச் சங்கத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது  சங்கத்தின்  சார்பில்  மாவட்ட தலைவர் வி.ரெங்கராஜன் ,  எஸ்.பி. அபிசேக் குப்தாவுக்கு… Read More »ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் புதுகை எஸ்.பியுடன் சந்திப்பு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தது- மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்கியது.  இந்தத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தது- மாணவர்கள் மகிழ்ச்சி

error: Content is protected !!