Skip to content

அவதூறு பேச்சு… அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி கருணாஸ் புகார்..

தன்னைப் பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் மனு அளித்தார். கூவத்தூர் விவகாரத்தில் தன்னைப் பற்றி உண்மைக்கு மாறாக ஏ.வி.ராஜு பேசியுள்ளதாக கருணாஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!