Skip to content

புதுகையில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீய விளைவு குறித்து விழிப்பணர்வு

புதுக்கோட்டை மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஆகியவை சார்பில் மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள்
ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு

பேரணியினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன் உதவி கலால் ஆணையர் திருமால், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!