தஞ்சை மாவட்டம், தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டையில் ஸ்ரீ ஸ்ரீ பால வராகி அம்மன் கோவில் உள்ளது கோவிலில் நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வள வளையலால்அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்…
- by Authour
