தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்…. அரசு அறிவிப்பு
- by Authour

