Skip to content

சென்னை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்

 மேயரின் 2026-2027 நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மைப் பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 29,461 பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் அனைத்து மண்டலங்களிலும் பணிபுரியும் 29,161 மாநகராட்சிப் பணியாளர்களுக்கு 09.03.2026 அன்று முதல் ஆவின் மோர் வழங்கப்படவுள்ளது

error: Content is protected !!