Skip to content

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் – 20.05.2023

இன்றைய ராசிப்பலன் – 20.05.2023 மேஷம் இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும்… Read More »இன்றைய ராசிபலன் – 20.05.2023

இன்றைய ராசிபலன் – 19.05.2023

இன்றைய ராசிப்பலன் – 19.05.2023 மேஷம் இன்று வேலையில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம்… Read More »இன்றைய ராசிபலன் – 19.05.2023

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…

கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி 3 கிலோ மீட்டர்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாதம் தோறும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வைகாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நேற்று  நந்தி பகவானுக்கு… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

இன்றைய ராசிபலன் – 18.05.2023

இன்றைய ராசிப்பலன் – 18.05.2023 மேஷம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில்… Read More »இன்றைய ராசிபலன் – 18.05.2023

இன்றைய ராசிபலன் (17.05.2023)

மேஷம் இன்று உங்களுக்கு இனிய செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்பின்றி ஈடுபடுவீர்கள். வீண் பேச்சால் குடும்ப ஒற்றுமை சற்று குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் பெருகும். மிதுனம் இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழிலில் இ-ருந்த நெருக்கடிகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடகம் இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நற்செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிம்மம் இன்று எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடையலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை சற்று குறையும். கன்னி இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது உத்தமம். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. துலாம் இன்று நீங்கள் எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். விருச்சிகம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பண வரவு தாராளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். தனுசு இன்று உங்களுக்கு அசையா சொத்து வழியில் சுபசெலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களால் இருந்த பிரச்சினைகள் தீரும். மகரம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உடன் பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கும்பம் இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும். வருமானம் பெருகும். மீனம் இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

இன்றைய ராசிபலன்…. (16.05.2023)

இன்றைய ராசிபலன் –  16.05.2023 மேஷம் இன்று உற்றார் உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமற்ற சூழ்நிலை நிலவும். எதிர்பார்ப்புகள் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம். மிதுனம் இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அசையா சொத்துக்கள் வழியில் நல்ல லாபங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உங்கள் புகழ் செல்வாக்கு மேலோங்கும். கடகம் இன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். கடன் பிரச்சினை தீரும். சிம்மம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது, பயணங்களை தவிர்ப்பது நல்லது. கன்னி இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் லாபம் கிடைக்கும். துலாம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையா சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் நெருக்கடிகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தனுசு இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மன சங்கடங்கள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பெண்களால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். மகரம் இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். கும்பம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். நெருங்கியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்…. (16.05.2023)

இன்றைய ராசிபலன் – 15.05.2023

இன்றைய ராசிப்பலன் – 15.05.2023 மேஷம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.… Read More »இன்றைய ராசிபலன் – 15.05.2023

இன்றைய ராசிபலன் – 14.05.2023

இன்றைய ராசிப்பலன் – 14.05.2023 மேஷம் இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக… Read More »இன்றைய ராசிபலன் – 14.05.2023

திருப்பதி… ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை…ரூ.114 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.114 கோடியே 12 லட்சம் கிடைத்துள்ளது. லட்டு பிரசாதம் ரூ.1 கோடிக்கு… Read More »திருப்பதி… ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை…ரூ.114 கோடி

error: Content is protected !!