Skip to content

ஆன்மீகம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… 14 .45லட்சம் பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

108 வைணவ தலங்களுள் முதன்மையான, திருச்சி ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த மாதம் 23ம் தேதி பகல் பத்து பெருவிழாவுடன் தொடங்கியது.  இன்று காலையுடன்  வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… 14 .45லட்சம் பக்தர்கள் தரிசனம்…

இன்றைய ராசி பலன் ( 12.1.2023)

  • by Authour

  வியாழக்கிழமை: ( 12.01.2023 ) நல்ல நேரம்   : காலை: 10.30-11.30, மாலை: ….. இராகு காலம் : 01.30-03.00 குளிகை  : 09.00-10.30 எமகண்டம் : 06.00-07.30 சூலம் : தெற்கு சந்திராஷ்டமம்: அவிட்டம்,… Read More »இன்றைய ராசி பலன் ( 12.1.2023)

இன்றைய ராசிபலன் …11.01.2023

புதன்கிழமை: ( 11.01.2023 ) நல்ல நேரம்   : காலை: 9.30-5.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் : 12.00-01.30 குளிகை  : 10.30-12.00 எமகண்டம் : 07.30-09.00 சூலம் : வடக்கு சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.… Read More »இன்றைய ராசிபலன் …11.01.2023

இன்றைய ராசிபலன் …10.01.2023

  மேஷம் இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின்… Read More »இன்றைய ராசிபலன் …10.01.2023

இன்றைய ராசிபலன் –  09.01.2023

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். கொடுத்த கடன்களை பெறுவதில் இழுபறி நிலை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ரிஷபம் இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழிலில் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மிதுனம் இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் ஏற்படும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். கடகம் இன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சிம்மம் இன்று உங்களுக்கு உடன்பிறந்தவர்களால் மனநிம்மதி குறையும். அலுவலகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கன்னி இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். துலாம் இன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நவீனகரமான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். விருச்சிகம் இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வண்டி, வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தனுசு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.  தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களை தள்ளி வைக்கவும். எதிலும் கவனம் தேவை. மகரம் இன்று குடும்பத்தில் நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். கும்பம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். மீனம் இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். வியாபார ரீதியான பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் குறையும்.

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் இன்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை.. படங்கள்..

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் இராப்பத்து ஏழாம் திருநாளாம் இன்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து தரிசித்தனர்.. 

இன்றைய ராசி பலன் ( 8.1.2023)

  • by Authour

மேஷம் இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.… Read More »இன்றைய ராசி பலன் ( 8.1.2023)

வைகுந்த ஏகாதேசி… ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைரமுடியுடன் காட்சி.. படங்கள்..

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் இராப்பத்து உற்சவத்தில் இன்று 5ம் நாள் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஸ்ரீ நம்பெருமாள், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சாற்றப்படும் “வைரமுடி” அணிந்து ஆயிரங்கால்… Read More »வைகுந்த ஏகாதேசி… ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைரமுடியுடன் காட்சி.. படங்கள்..

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்… ஐயப்பனை தரிசிக்க 10 மணி நேரம் ஆகுது..

  • by Authour

2022-2023-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு கடந்த மாதம்… Read More »சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்… ஐயப்பனை தரிசிக்க 10 மணி நேரம் ஆகுது..

இன்றைய ராசி பலன்…. 5.1.2022

இன்றைய ராசிப்பலன் – 05.01.2023 மேஷம் இன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள்… Read More »இன்றைய ராசி பலன்…. 5.1.2022

error: Content is protected !!