Skip to content

இந்தியா

ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம்

ராஜஸ்தான்  மாநிலம், பிகானேர் பகுதியில்  இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது. பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம்… Read More »ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம்

ஒடிசா ரயில் விபத்து… பிணவறையில் உயிரோடு எழுந்த நபர்…. மீட்புபடையினர் அதிர்ச்சி

ஒடிசா ரெயில் விபத்தில்  சுமார் 288 பேர் இறந்து உள்ளனர்.  அடையாளம் காணப்படாத சடலங்கள்  ஒடிசாவில் உள்ள மருத்துவமனைகளில் பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளன. இது தவிர ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ள அறையிலும் பிணங்கள் வைக்கப்பட்டுள்ளன. … Read More »ஒடிசா ரயில் விபத்து… பிணவறையில் உயிரோடு எழுந்த நபர்…. மீட்புபடையினர் அதிர்ச்சி

அரபிக்கடலில் உருவான புயலுக்கு பெயர் பிபோர்ஜோய்…6 மணி நேரத்தில் தீவிரமாகும்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள ‘பிபோர்ஜோய்’ என்ற பெயருக்கு ஆபத்து… Read More »அரபிக்கடலில் உருவான புயலுக்கு பெயர் பிபோர்ஜோய்…6 மணி நேரத்தில் தீவிரமாகும்

தனிக்கட்சி துவங்கும் சச்சின் பைலட்?

கடந்த 2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில் இருந்து இன்று வரை உட்கட்சி மோதல் ஓயவே இல்லை. இந்த நிலையில் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.… Read More »தனிக்கட்சி துவங்கும் சச்சின் பைலட்?

குளுகுளு வசதியுடன் ஆட்டோ….. பஞ்சாபில் கலக்குது

சிலர் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். அந்த வகையில் பஞ்சாப்பை சேர்ந்த டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் ஏர்கூலர் பொருத்தி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், வெப்பத்தில்… Read More »குளுகுளு வசதியுடன் ஆட்டோ….. பஞ்சாபில் கலக்குது

பீகார் என்ஐடி மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.8கோடியில் அமேசானில் வேலை

பீகார் தலைநகர் பாட்னா நகரில் ஜஜ்ஜா பகுதியை சேர்ந்தவர் அபிசேக் குமார். இவர் பாட்னாவில் உள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் (என்.ஐ.டி.) இறுதியாண்டு கணினி பொறியியல் மாணவராக உள்ளார்.  இவருக்கு அமேசானில் ஆண்டுக்கு… Read More »பீகார் என்ஐடி மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.8கோடியில் அமேசானில் வேலை

ஒடிசா ரயில் விபத்து….ஒரு உடலுக்கு பலர் உரிமை கோருவதால் …. அதிகாரிகள் அவதி

ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரெயில் விபத்தில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இந்த கொடூர விபத்தில் 275 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ல்… Read More »ஒடிசா ரயில் விபத்து….ஒரு உடலுக்கு பலர் உரிமை கோருவதால் …. அதிகாரிகள் அவதி

மணிப்பூர் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிசூடு… பாதுகாப்பு படை வீரர் பலி

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன. தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசில் சரண் அடையவேண்டும்… Read More »மணிப்பூர் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிசூடு… பாதுகாப்பு படை வீரர் பலி

ஒடிசா ரயில் விபத்தில்….. மின்சாரம் பாய்ந்து 40 பேர் பலி

மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே… Read More »ஒடிசா ரயில் விபத்தில்….. மின்சாரம் பாய்ந்து 40 பேர் பலி

ஒடிசா ரயில் விபத்து பின்னணியில் திரிணாமுல் காங்கிரசாம்…..பாஜக கண்டுபிடிப்பு

ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்தில் சதி திட்டம் உள்ளது என பா.ஜ.க.வால் பரவலாக கூறப்பட்டு வருகிறது. இதுபற்றி பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்த தினேஷ் திரிவேதி கூறும்போது,… Read More »ஒடிசா ரயில் விபத்து பின்னணியில் திரிணாமுல் காங்கிரசாம்…..பாஜக கண்டுபிடிப்பு

error: Content is protected !!