Skip to content

இந்தியா

கர்நாடகத்தில் திடீர் கோளாறு…. பயிற்சி விமானம் வயலில் இறங்கியது

கர்நாடகா மாநிலம் பெலகாவியின் ஹொன்னிஹாலில் உள்ள திறந்தவெளி விவசாய நிலத்தில் பயிற்சி விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் பயிற்சி விமானம் விவசாய நிலத்தில் அவசர அவசரமாக… Read More »கர்நாடகத்தில் திடீர் கோளாறு…. பயிற்சி விமானம் வயலில் இறங்கியது

மணிப்பூர் கலவரம்….. இறந்தவர் குடும்பத்துக்கு அரசு பணி, ரூ.10 லட்சம் நிவாரணம்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.… Read More »மணிப்பூர் கலவரம்….. இறந்தவர் குடும்பத்துக்கு அரசு பணி, ரூ.10 லட்சம் நிவாரணம்

புதுச்சேரியிலும் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (ஜூன் 1) பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதனிடையே, தமிழகம் புதுவையில் வெயில் வாட்டி வதைக்கிறது.… Read More »புதுச்சேரியிலும் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

சென்னை அணிக்கு எதிராக ஆபாச செய்கை செய்தாரா அமித்ஷா மகன்

ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது, ஜெய் ஷா கேலரியில் தனது கோபத்தைக் காட்டியதால் டிரோல் செய்யப்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி வெற்றி பெற்றது.  சென்னையின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையிருந்த… Read More »சென்னை அணிக்கு எதிராக ஆபாச செய்கை செய்தாரா அமித்ஷா மகன்

மைசூரு அருகே பஸ்- கார் மோதல்…10 பேர் பலி…

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே கொள்ளேகால் – டி நரசிபுரா சாலையில் குருபுரு கிராமத்தின் பிஞ்சரா கம்பத்தில்இன்று மதியம் தனியார் பேருந்து ஒன்றும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம்… Read More »மைசூரு அருகே பஸ்- கார் மோதல்…10 பேர் பலி…

மேற்கு வங்கத்தில் இருந்த ஒன்றும் போச்சு…… காங்கிரசுக்கு

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக உள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மம்தா ஆட்சியை தக்கவைத்தார். அதேவேளை காங்கிரஸ் ஒரு தொகுதியில்… Read More »மேற்கு வங்கத்தில் இருந்த ஒன்றும் போச்சு…… காங்கிரசுக்கு

16வயது சிறுமி நடுரோட்டில் சரமாரி குத்திக்கொலை…. டில்லி கொலை நகரமாகிறது…

டில்லி ரோகினி பகுதியில் நேற்று மாலை 16 வயது மதிக்கத்தக்க சாக்ஷி என்ற  சிறுமி,  சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அவரது  20 வயது மதிக்க தக்க காதலன் சாஹல் , சிறுமியை… Read More »16வயது சிறுமி நடுரோட்டில் சரமாரி குத்திக்கொலை…. டில்லி கொலை நகரமாகிறது…

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவராக ஸ்ரீவத்சவா இன்று பொறுப்பேற்றார்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது லஞ்சம், ஊழலுக்கு எதிராக செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும்.  மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபாதி… Read More »மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவராக ஸ்ரீவத்சவா இன்று பொறுப்பேற்றார்

நடிகையின் பெட்ரூமில் நிர்வாண போஸ் கொடுத்த போனிகபூர் மகன்…

பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரெயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம்… Read More »நடிகையின் பெட்ரூமில் நிர்வாண போஸ் கொடுத்த போனிகபூர் மகன்…

200MP கேமராவுடன் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் செல்போன்… விரைவில் இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. ஜூன் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது.… Read More »200MP கேமராவுடன் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் செல்போன்… விரைவில் இந்தியாவில் அறிமுகம்

error: Content is protected !!