Skip to content

இந்தியா

ஸ்பேஸ் டோக்கிங் வெற்றி: இஸ்ரோவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

அமெரிக்க, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து ஸ்பேஸ் டோக்கிங் முறையை வெற்றிகரமாக செயல்படுத்திக்காட்டிய 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. SpaDeX திட்டத்தின் வெற்றி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணனின் முதல் வெற்றியாக பதிவாகி… Read More »ஸ்பேஸ் டோக்கிங் வெற்றி: இஸ்ரோவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

விண்ணில் 2 செயற்கைக்கோள்கள் இணைப்பு : இஸ்ரோ தலைவர் நாராயணனின் முதல் வெற்றி

விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் விண்வெளி டாக்கிங் பரிசோதனை என்ற நவீன தொழில்நுட்ப அறிவு பணிக்காக இஸ்ரோ 2 செயற்கைக்கோள்களை வடிவமைத்தது. அவற்றிற்கு ‘சேசர்’ (ஸ்பேடெக்ஸ்-ஏ), ‘டார்கெட்’ (ஸ்பேடெக்ஸ்-பி) என பெயரிடப்பட்டது. தலா 220… Read More »விண்ணில் 2 செயற்கைக்கோள்கள் இணைப்பு : இஸ்ரோ தலைவர் நாராயணனின் முதல் வெற்றி

இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு சரமாரி கத்திக்குத்து- வீடு புகுந்து மா்ம நபர் தாக்குதல்

பிரபல பாலிவுட் நடிகரும், கரீன கபூரின் கணவருமான  சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, பந்த்ராவில் உள்ள சயிப் அலிகான் வீட்டிற்குள் இன்று… Read More »இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு சரமாரி கத்திக்குத்து- வீடு புகுந்து மா்ம நபர் தாக்குதல்

3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி

மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்சீர் ஆகிய போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மூன்று முக்கிய கப்பல்களை கடற்படையில் இணைப்பது, பாதுகாப்பில் உலகளாவிய… Read More »3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி

தள்ளிவைக்கப்பட்ட யு ஜி சி நெட் தேர்வு- மறு தேதி அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும், பி.எச்டி. படிப்புக்கான தகுதித் தேர்வாகவும் ‘யு.ஜி.சி. நெட்’ தகுதித்… Read More »தள்ளிவைக்கப்பட்ட யு ஜி சி நெட் தேர்வு- மறு தேதி அறிவிப்பு

கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர EDக்கு மத்திய அரசு அனுமதி

டில்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி ஜாமீனில்… Read More »கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர EDக்கு மத்திய அரசு அனுமதி

தொடர் தோல்வி.. கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பின்னர், அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இழந்தது பெரும் அதிர்ச்சியையும், ரசிகர்களிடையே விமர்சனத்தையும் எழுப்பியது.… Read More »தொடர் தோல்வி.. கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு

பிரயாக்ராஜ் கும்பமேளா- முதல் நாளில் 1.5கோடி பேர் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. உலகெங்கிலும் இருந்து 40 கோடிக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா… Read More »பிரயாக்ராஜ் கும்பமேளா- முதல் நாளில் 1.5கோடி பேர் புனித நீராடல்

கேரள முதல்வர் பினராய் விஜயன் பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாள் இன்று  தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி  தமிழக முதல்வர்  மு. க. ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சித் தலைவர்களும் வாழ்த்து செய்திகள் வெளியிட்டு உள்ளனர். இதுபோல கேரள முதல்வர் பினராய் விஜயனும்… Read More »கேரள முதல்வர் பினராய் விஜயன் பொங்கல் வாழ்த்து

புதுச்சேரி பல்கலையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஆண் நண்பருடன் இருந்த மாணவி ஒருவருக்கு 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் தொல்லை அளித்துள்ளது.அந்த மாணவி வடமாநிலத்தில் இருந்து படிக்க வந்துள்ளார். இந்நிலையில், அவருடன் இருந்த… Read More »புதுச்சேரி பல்கலையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

error: Content is protected !!