கவர்னரை கண்டித்து தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அப்படி அனுப்பும் மசோதாக்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டு வைப்பதையே வழக்கமாக கொண்டு உள்ளார். இதுபற்றி அவரிடம் நினைவூட்டல் கடிதங்கள் எழுதினாலும்… Read More »கவர்னரை கண்டித்து தீர்மானம்