சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்…
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. இவர் இன்று திடீரென டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது… Read More »சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்…