தைவான்….விமானத்தில் திடீரென வெடித்த போன்… பரபரப்பு…
தைவான் நாட்டில் டாவோயுவான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் டி.ஆர்.993 விமானம் ஒன்று பயணிகளுடன் சிங்கப்பூருக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தது. இந்நிலையில், விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த மொபைல்… Read More »தைவான்….விமானத்தில் திடீரென வெடித்த போன்… பரபரப்பு…