ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது
பிரதமர் மோடியின் தாயார் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். உடனடியாக அவரது உடல் ஆஸ்பத்திரியில் இருந்து மோடியின் சகோதரர் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி ஆஸ்பத்திரிக்கு சென்று தாயாரின் உடலை சுமந்து வந்து… Read More »ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது