டில்லி விமான நிலையத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….
டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஜெய்சால்மர் நகரில் இருந்து தனியார் நிறுவன விமானம் ஒன்று வந்து இறங்கியது. அந்த விமானத்தின் சீட்டின் (இருக்கை) பின்புறம் துணி மீது இந்தியில், இந்த விமானத்தில் வெடிகுண்டு… Read More »டில்லி விமான நிலையத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….