சீன ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறல்…. முறியடித்து விரட்டிய இந்திய ராணுவ வீரர்கள்
அருணாச்சல பிரதேச மாநில இல்லையில் இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே மோதல். தவாங் செக்டரில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தினரின் முயற்சியை, இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர். தவாங் செக்டரில் அத்து மீற… Read More »சீன ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறல்…. முறியடித்து விரட்டிய இந்திய ராணுவ வீரர்கள்