மோடி தாயார் உடலுக்கு அஞ்சலி…. முதல்வர் ஸ்டாலின் குஜராத் பயணம்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை மரணமடைந்தார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அன்புக்குரிய தாயார் ஹீரா… Read More »மோடி தாயார் உடலுக்கு அஞ்சலி…. முதல்வர் ஸ்டாலின் குஜராத் பயணம்










