Skip to content

இந்தியா

அண்ணாமலை, ஹெச். ராஜாவுக்கு புதிய பதவி: பாஜகவின் தேர்தல் வியூகம்

தமிழகத்​தில் அடுத்த ஆண்டு சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற இருக்​கிறது. ,  இதனால்  பாஜக​வின் கவனம் தமிழகத்​தின் பக்​கம் திரும்பி உள்​ளது. இதன் முதல்கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் பல கட்சிகளை கூட்டணியில் சேர்க்க… Read More »அண்ணாமலை, ஹெச். ராஜாவுக்கு புதிய பதவி: பாஜகவின் தேர்தல் வியூகம்

டாஸ்மாக் மீது E.D நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும்..

  • by Authour

டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக ED நடத்திய சோதனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அமர்வு விசாரித்தது. அப்போது, அமலாக்கத்துறைக்கு… Read More »டாஸ்மாக் மீது E.D நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும்..

சி.பி. ராதாகிருஷ்ணன் 20ம் தேதி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது.  இதில் பாஜக வேட்பாளராக  தமிழகத்தை சேர்ந்த  சி.பி. ராதாகிருஷ்ணன்  நிறுத்தப்பட்டு உள்ளார்.  அவர் வரும் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். … Read More »சி.பி. ராதாகிருஷ்ணன் 20ம் தேதி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல்: மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கேட்ட பாஜக

தன்கர் ராஜினாமா செய்ததால் துணை ஜனாதிபதி தேர்தல் வரும்  செப்டம்பர் 21ம் தேதி  நடக்கிறது. பாஜக வேட்பாளராக  தமிழ்நாட்டை சேர்ந்தவரும் தற்போது மகாராஷ்டிரா கவர்னருமான சி.பி. ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார்.   இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர்… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கேட்ட பாஜக

துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

  • by Authour

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர்   கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய  வரும் செப்டம்பர் 9ம் தேதி தேர்தல்… Read More »துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

நாகலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்

  • by Authour

நா​காலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த இல.கணேசன் இன்று மாலை… Read More »நாகலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்

பிரதமர் மோடி தர இருக்கும் தீபாவளி பரிசு- சுதந்திர தின விழாவில் சூசகம்

சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி  செங்கோட்டையில் இன்று  21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.  அப்போது அவர் பேசும்போது,  , “இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது.… Read More »பிரதமர் மோடி தர இருக்கும் தீபாவளி பரிசு- சுதந்திர தின விழாவில் சூசகம்

எந்த மிரட்டல்களுக்கும் அடிபணியமாட்டோம்- பிரதமர் மோடி சுதந்திர தின உரை

  • by Authour

நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட்டு வருகிறது.  டெல்லி  செங்கோட்டையில் பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்​கோட்​டை​யில் தேசிய கொடியை அவர்  ஏற்றினார்.  அப்போது… Read More »எந்த மிரட்டல்களுக்கும் அடிபணியமாட்டோம்- பிரதமர் மோடி சுதந்திர தின உரை

ரசிகரை கடத்தி கொலை: கன்னட நடிகர் தர்ஷன் ஜாமீன் ரத்து- உச்சநீதிமன்றம் அதிரடி

பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது  காதலியும்  நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்தார். இந்த  வழக்கில் கடந்த ஆண்டு ஜூன்… Read More »ரசிகரை கடத்தி கொலை: கன்னட நடிகர் தர்ஷன் ஜாமீன் ரத்து- உச்சநீதிமன்றம் அதிரடி

காஷ்மீரில் மேகவெடிப்பு, பலர் பலி : மீட்பு பணி தீவிரம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்துவார் மாவட்டம்  சசோட்டி  என்ற பகுதியில்  மேகவெடிப்பால்  இன்று திடீர் வெள்ளப்பெருக்கு. நிலச்சரிவு  ஏற்பட்டது.  இதில்  குறைந்தது 12 பேர் இறந்திருக்கலாம் என அஞசப்படுகிறது.  மேலும்  வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும்… Read More »காஷ்மீரில் மேகவெடிப்பு, பலர் பலி : மீட்பு பணி தீவிரம்

error: Content is protected !!