Skip to content

உலகம்

சிங்கப்பூர்…. தொழில் அதிபர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்புவிடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளார்.தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை… Read More »சிங்கப்பூர்…. தொழில் அதிபர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

உலக கோப்பை கிரிக்கெட் பார்க்க வாருங்கள்…. ஆஸி. பிரதமருக்கு ….. மோடி அழைப்பு

ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட பின் பிரதமர் மோடி பப்புவா நியூகினியா சென்றார். பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.  அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிசை  மோடி சந்தித்தார். பின்னர் ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள்… Read More »உலக கோப்பை கிரிக்கெட் பார்க்க வாருங்கள்…. ஆஸி. பிரதமருக்கு ….. மோடி அழைப்பு

தமிழக முதல்வருக்கு சிங்கப்பூரில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை  சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அங்கு  தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழ்நாட்டில் தொழில்  முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுக்கிறார்.  இதற்காக நாளை  மாலை… Read More »தமிழக முதல்வருக்கு சிங்கப்பூரில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள்

வானிலை மாற்றம்….. 50 ஆண்டுகளில் 20 லட்சம் பேர் பலி…. வானிலை மாநாடு தகவல்

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உலக வானிலை மாநாடு நடந்தது. இதில், வானிலையால் தூண்டப்பட்ட பேரிடர்களால் ஏற்பட்ட மனித மற்றும் பொருளாதார பாதிப்புகள் பற்றிய புதிய ஆய்வுகளை உலக வானிலை அமைப்பு வெளியிட்டது. இதில்… Read More »வானிலை மாற்றம்….. 50 ஆண்டுகளில் 20 லட்சம் பேர் பலி…. வானிலை மாநாடு தகவல்

மீண்டும் ஒரு திருமணத்துக்கு தயாராகிறார் அமேசான் நிறுவனர்

யாருக்கு  என்ன வேண்டுமானலும் வீட்டின் கதவை தட்டி கொடுத்து  கொடுத்து விட்டு செல்லும் அமேசான் நிறுவனம்.   ஆனால் அந்த நிறுவனத்தின் அதிபர்  59 வயதான ஜெஃப் பெசோஸ்சுக்கு இன்னும் ஒரு நல்ல மனைவி கிடைக்கவில்லை.… Read More »மீண்டும் ஒரு திருமணத்துக்கு தயாராகிறார் அமேசான் நிறுவனர்

பிரதமர் மோடிக்கு பிஜி, பப்புவா நியூகினியாவின் உயரிய விருதுகள்

பிரதமர் மோடி ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடந்த 19-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.  நேற்று முன்தினம் இரவு, பசிபிக் தீவு நாடான பப்புவா நியூகினியா சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு செல்வது… Read More »பிரதமர் மோடிக்கு பிஜி, பப்புவா நியூகினியாவின் உயரிய விருதுகள்

அமெரிக்காவில்…. பள்ளி விடுதியில் திடீர் தீ…20 மாணவர்கள் கருகி பலி

தென்அமெரிக்க நாடான கயானாவின் மஹ்டியாவில் உள்ள பள்ளி விடுதியில் நேற்று அதிகாலை மாணவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த விடுதியின் ஒரு அறையில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த… Read More »அமெரிக்காவில்…. பள்ளி விடுதியில் திடீர் தீ…20 மாணவர்கள் கருகி பலி

ஆர்.ஆர். ஆர். வில்லன் நடிகர் ராய் ஸ்டீவ்சன் மரணம்

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது.  ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் வில்லனாக ராய் ஸ்டீவ்சன் (வயது… Read More »ஆர்.ஆர். ஆர். வில்லன் நடிகர் ராய் ஸ்டீவ்சன் மரணம்

கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து…. 20 பேர் மாயம்..

உத்தரபிரதேசம் பல்லியாவில் பெரும் படகு விபத்து ஏற்பட்டது. இங்கு முண்டன் சன்ஸ்காரத்தின் போது, கங்கை நதியின் மால்தேபூர் காட் பகுதியில் பக்தர்கள் சென்ற படகு கவிழ்ந்தது. இந்த படகில் சுமார் 40 பேர் பயணித்ததாக… Read More »கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து…. 20 பேர் மாயம்..

தொழில் முதலீடுகள் ஈர்க்க…. முதல்வர் ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் பயணம்

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தொழில் துறையை முன்னெடுத்து செல்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். பதவி… Read More »தொழில் முதலீடுகள் ஈர்க்க…. முதல்வர் ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் பயணம்

error: Content is protected !!