Skip to content

உலகம்

ட்வீட்டரில் ஆடியோ, வீடியோ கால் வசதி

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில்,… Read More »ட்வீட்டரில் ஆடியோ, வீடியோ கால் வசதி

போதையில் கூகுள் பார்த்து கார் ஓட்டியவர் கடலுக்குள் சென்ற பரிதாபம்

தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியுடன், உலகின் ஒரு மூலையில் உள்ள நபர் எந்த நேரத்திலும் மற்றொரு மூலையில் உள்ள நபருடன் இணைய முடியும்.  தொழில்நுட்பம் எல்லா நேரத்திலும் வேலை செய்யாது. சில சமயங்களில்… Read More »போதையில் கூகுள் பார்த்து கார் ஓட்டியவர் கடலுக்குள் சென்ற பரிதாபம்

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா…. லண்டனில் கோலாகலம்

இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். அதற்குப் பிறகு, ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும்,… Read More »மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா…. லண்டனில் கோலாகலம்

எல்லையில் அமைதி நிலவும் வரை சுமுகநிலை ஏற்படாது: சீனாவிடம் தெளிவுப்படுத்திய இந்தியா

கோவாவின் பனாஜி நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் மாநாடு நடைபெற்றது. இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொண்டனர். இதற்காக ரஷிய… Read More »எல்லையில் அமைதி நிலவும் வரை சுமுகநிலை ஏற்படாது: சீனாவிடம் தெளிவுப்படுத்திய இந்தியா

பொருளாதார மாநாடு… ரஷ்ய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி.

உக்ரைன் – ரஷியா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் ராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகிறது.… Read More »பொருளாதார மாநாடு… ரஷ்ய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி.

செர்பியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிசூடு…. 8 பேர் பலி

செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து தெற்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செர்பியா நகரத்திற்கு அருகே நேற்று பிற்பகலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் உயிரிழந்தனர். 13 பேர்… Read More »செர்பியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிசூடு…. 8 பேர் பலி

காங் தலைவர் பயணித்த ஹெலிகாப்டரில் மோதிய கழுகு… அவசரமாக தரையிறக்கம்

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பயணித்த ஹெலிகாப்டரில் மோதிய கழுகு; நடுவானில் இருந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கார் மூலம் சிவக்குமார் கோலார் சென்றடைந்தார்.

காதலன் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொன்ற கர்ப்பிணி….. தாய்லாந்தில் பகீர்

தாய்லாந்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது காதலர் மற்றும் தோழிகள் உள்பட 13 பேரை சயனைடு கலந்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சராரத் ரங்சிவுதாபாா்ன் ( 32) என்ற பெண்ணை தாய்லாந்து போலீசார்… Read More »காதலன் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொன்ற கர்ப்பிணி….. தாய்லாந்தில் பகீர்

நந்தினி-கரிகாலன் மோதல் ஹைலைட்…… கலை அமைப்பு பிரமாதம்…..பொன்னியின் செல்வன்2 விமர்சனம்

பொன்னியின் செல்வன் பாகம் 1  கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம்  வெளியானது. அது இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி… Read More »நந்தினி-கரிகாலன் மோதல் ஹைலைட்…… கலை அமைப்பு பிரமாதம்…..பொன்னியின் செல்வன்2 விமர்சனம்

நேபாளத்தில் 2 முறை நிலநடுக்கம்

  • by Authour

நேபாளத்தில் நள்ளிரவு இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8,   5.9 ஆக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. நள்ளிரவு எற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியே வந்து… Read More »நேபாளத்தில் 2 முறை நிலநடுக்கம்

error: Content is protected !!